Monday, March 10, 2014

வடமாகாண ஆளுநர் - பிரான்ஸ் தூதுவர் சந்திப்பு!

வடமாகாண ஆளுநர் - பிரான்ஸ் தூதுவர் சந்திப்பு!






யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் கிறிஸ்டின் ரொபின்சன் இன்று காலை வடமாகாண ஆளுநர் ஜீ.ஏ சந்திரசிறியை ஆளுனர் செயலகத்தில் சந்தித்து உரையாடினார்.

இச்சந்திப்பின்போது, வடக்கு கிழக்கு மாகாணங்களில் போருக்குப்பின்னரான காலத்தில் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ள அபிவிருத்தி தொடர்பில் ஆளுனர் தூதுவருக்கு விளக்கியுள்ளார்.

-எம்.ஜே.எம். தாஜுதீன்

No comments:

Post a Comment