தேசிய போதைப் பொருள் கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்கான சட்டமூலத்தின் இறுதி ஆவணம், சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவினால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் இன்று கையளிக்கப்பட்டது.
அலரி மாளிகையில் இன்று முற்பகல் நடைபெற்ற இதற்கான நிகழ்வில் சுகாதார பிரதியமைச்சர் லலித் திஸாநாயக்க, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் பாலித மஹிபால, சுகாதார அமைச்சின் செயலாளர் நிஹால் ஜயதிலக உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
-எம்.ஜே.எம். தாஜுதீன்
No comments:
Post a Comment