ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினால் ஏற்பாடு செய்யப்பட்ட மற்றும் ஒரு பிரமாண்டமான தேர்தல் பிரசாரக்கூட்டம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இன்று பிற்பகல் கட்டுநாயக்க விமான நிலையச் சந்தி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
கம்பஹ மாவட்டத்தை பிரதிநிதிப் படுத்தி பெருந் திரளான மக்கள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டு ஜனாதிபதிக்கு பெரும் வரவேற்பளித்தனர்.
அமைச்சர்களான பசில் ராஜபக்ஷ, தினேஷ் குணவர்தன, திஸ்ஸவிதாரண, பீலிக்ஸ் பெரேரா, எஸ்.பி. திஸாநாயக்க, அநுர பிரியதர்ஷன யாப்பா, மேர்வின் சில்வா, பியங்கர ஜயரத்ன, பாராளுமன்ற உறுப்பினர் சுதர்சனி பெர்னாண்டோ புள்ளே ஆகியோர் உட்பட முக்கிய பிரமுகர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
-எம்.ஜே.எம். தாஜுதீன்
No comments:
Post a Comment