Wednesday, March 12, 2014

42 தமிழக மீனவர்கள் இன்று விடுதலை!

42 தமிழக மீனவர்கள் இன்று விடுதலை!




இலங்கை கடல் எல்லையில் கடந்த ஜனவரி,  பெப்ரவரி மாதங்களில் சட்டவிரோத மீன்பிடி நவடிக்கைகளில் ஈடுபட்டிரிந்தபோது இலங்கை கடற்படையால் கைது செய்யபட்ட 42 தமிழக மீனவர்கள் இன்று (12) விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

ஊர்க்காவற்துறை நீதிமன்றம் இந்த  42 தமிழக மீனவர்களையும் படகுகளுடன் விடுதலை செய்ய உத்தரவிட்டுள்ளது.

-எம்.ஜே.எம். தாஜுதீன்


No comments:

Post a Comment