ஜனாதிபதி தமது பாரியார் சகிதம் வாக்களிப்பு!
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மெதமுலன டி.ஏ. ராஜபக்ஷ வித்தியாலயத்தில் இன்று காலை தமது பாரியார் சகிதம் 7.45 அளிவில் தனது வாக்கினைப் பதிவு செய்தார்.
மேல் மற்றும் தென் மாகாண சபை தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று காலை 7.00 மணி முதல் ஆரம்பமாகின.
இன்று நண்பகல் வரை அமைதியான வாக்களிப்பு நடைபெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
-எம்.ஜே.எம். தாஜுதீன்
No comments:
Post a Comment