தபால் மூல வாக்களிப்பு முடிவுகள் இரவு 11.00 மணிக்கு!
தபால் மூல வாக்களிப்பு முடிவுகள் இன்று இரவு 11.00 மணியளவில் வெளியாகும் எனவும் தபால் மூலம் அளிக்கப்பட்ட வாக்குகளை எண்ணும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.
இதேவேளை, மேல் மற்றும் தென் மகாணசபை தேர்தல் முடிவுகள் நாளை அதிகாலை 4.00 மணிக்கு முன்னர் வெளியாகும் என தான் எதிர்பார்ப்பதாகவும் அவர் மேலும் கூறினார்.
-எம்.ஜே.எம். தாஜுதீன்
No comments:
Post a Comment