தெனியாய மத்திய மகா வித்தியாலயத்துக்கான புதிய கட்டடம் ஜனாதிபதியால் திறந்துவைப்பு!
தெனியாய மத்திய மகா வித்தியாலயத்துக்கான புதிய கட்டடத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று திறந்துவைத்தார்.
அத்துடன் மாணவ மாணவியருடன் ஜனாதிபதி சினேகபூர்வமாக உரையாடினார்.
சிரேஷ்ட அமைச்சர் பியசேன கமகே, அமைச்சர்களான பந்துல குணவர்தன, லக்ஷமன் யாப்பா அபேவர்தன மற்றும் பிரதியமைச்சர்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.
-எம்.ஜே.எம். தாஜுதீன்
No comments:
Post a Comment