Wednesday, March 12, 2014

இளைஞர் முயற்சியாளர்களின் 15 ஆவது வருட நிறைவு விழாவில் ஜனாதிபதி!

இளைஞர் முயற்சியாளர்களின் 15 ஆவது வருட நிறைவு விழாவில் ஜனாதிபதி!








இலங்கை இளைஞர் முயற்சியாளர்களின் 15 ஆவது வருட நிறைவு விழா நேற்று மாலை கொழும்பு சினமன் கிரேண்ட் ஹோட்டலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்றது.

உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் இலங்கைக்கு  புகழ் தேடித்தந்த  இளைஞர் முயற்சியாளர்களை ஜனாதிபதி கௌரவித்து விருதுகள் வழங்கினார்.

இந்த நிகழ்வில் அமைச்சர்களான பந்துல குணவர்தன, பாட்டலி சம்பிக்க ரணவக்க, மற்றும் பிரதியமைச்சர்கள், பிரபல வர்த்தகர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.  

-எம்.ஜே.எம். தாஜுதீன்

No comments:

Post a Comment