கேகாலை, வரகாபொல, நாங்கல்ல முஸ்லிம் வித்தியாலய மாணவ மாணவிகளின் சுற்றுலா பயணம்
கேகாலை, வரகாபொல, நாங்கல்ல முஸ்லிம் வித்தியாலய மாணவ மாணவிகளின் சுற்றுலா பயணத்தில் நீர்கொழும்பு ஒல்லாந்தர் கோட்டையை பார்வையிட்டு, கருவாடு பதனிடுவது, மற்றும் மீன்பிடி வல்லங்களில் சென்று மீன் பிடித்து வருவதையும் பார்வையிட்டனர். மாணவமணிகளுக்கு வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வழிகாட்டுனர் எம்.எஸ்.எஸ்.முனீர் அவர்கள் மாணவ மாணவிகளுக்கு விளக்கமளிப்பதையும் காணலாம். பயணத்தின் சில காட்சிகளை இங்கே காணலாம்.
படங்களும் தகவழ்களும்: அபூ ஸலாஹி - நீர்கொழும்பு.
No comments:
Post a Comment