வைத்திய சங்க உறுப்பினர்களுடன் ஜனாதிபதி சந்திப்பு!
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று வைத்திய சங்க உறுப்பினர்களைச் சந்தித்து கலந்துரையாடினார். அலரி மாளிகையில் இச்சந்திப்பு இடம்பெற்றது.
சுகதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன உட்பட சுகாதார அமைச்சின் உயர் அதிகாரிகள் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.
-எம்.ஜே.எம். தாஜுதீன்
No comments:
Post a Comment