தர்மபால வித்தியாலய நீச்சல் தடாகம் ஜனாதிபதியால் திற்நதுவைப்பு!
கொட்டாவ தர்மபால வித்தியாலயத்தில் 101 லட்ச ரூபா செலவில் புதிதாக அமைக்கப்பட்ட நீச்சல் தடாகத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று திறந்துவைத்தார்.
இது தொடர்பில் நடைபெற்ற வைபவத்தில் அமைச்சர்களான தினேஷ் குணவர்தன, பந்துல் குணவர்தன, மற்றும் பிரதியமைச்சர்கள், கல்வியமைச்சின் உயர் அதிகாரிகள் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
-எம்.ஜே.எம். தாஜுதீன்
No comments:
Post a Comment