Thursday, January 9, 2014

இஸ்ரேல் பிரதமருடன் இருதரப்பு பேச்சுவார்த்தை!


இஸ்ரேல் பிரதமருடன் இருதரப்பு பேச்சுவார்த்தை!

-


மத்திய கிழக்கிற்கான விஜயத்தின் நிறைவாக நேற்றுக்காலை இஸ்ரேல் சென்றடைந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அங்கு இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவைச் சந்தித்து இரு தரப்புப் பேச்சுவார்த்தை மேற்கொண்டார்.

அதனையடுத்து ஜெருசலம் புராதன நகரத்திலுள்ள புகழ்பெற்ற மதத்தலங்களுக்குச் ஜனாதிபதி குழுவினர் சென்று பார்வையிட்டனர்.
இன்று  இஸ்ரேல் ஜனாதிபதி சிமோன் பெரஸை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ  சந்தித்து முக்கிய பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளார். அத்துடன் தமது இஸ்ரேல் விஜயத்தின் ஞாபகார்த்தமாக மரக்கன்றொன்றையும் நடவுள்ளார்.



எம்.ஜே.எம். தாஜுதீன்

No comments:

Post a Comment