அமைச்சர் ராஜித்த நாளை இந்தியா பயணம்!
இலங்கை மீனவர்கள் பிரச்சினை குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக கடற்றொழில் , நீரியல்வள அமைச்சர் டாக்டர் ராஜித்த சேனாரத்ன நாளை (14) புதுடில்லி பயணமாகிறார்.
இந்திய மீன்பிடி அமைச்சர் சரத் பவாருடன் எதிர்வரும் 15 ஆம் திகதி புதன்கிழமை புதுடில்லியில் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
இப்பேச்சுவார்த்தையில் கடற்றொழில் அமைச்சின் அதிகாரிகளும் தமிழக மீனவர் சங்கங்களின் ஆலோசகர் என்தேவதாஸ் மற்றும் பிரதிநிதிகளும் கலந்து கொள்வுள்ளனர்.
எம்.ஜே.எம். தாஜுதீன்
No comments:
Post a Comment