மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் பதில் தலைவராக சத்தியப்பிரமாணம்!
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் பதில் தலைவராக சிசிர விஜயலால் த அப்றூ நியமிக்கப்பட்டுள்ளார். அலரி மாளிகையில் இன்று (13) ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் அவர் சத்தியப் பிரமாணம் செய்துகொண்டார்.
இந்த நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்கவும் கலந்துகொண்டார்.
-எம்.ஜே.எம். தாஜுதீன்
No comments:
Post a Comment