Tuesday, January 14, 2014

நீர்கொழும்பில் மீலாத் நபி தினம்

நீர்கொழும்பில் மீலாத் நபி தினம்




மீலாதுன் நபி தினத்தை (விழாவை) முன்னிட்டு இன்று (14.01.2014) நீர்கொழும்பு காமச் சோடை ஜும்ஆப் பள்ளியில் நடைபெற்ற திக்ர், ஸலவாத் மஜ்லிஸில் கலந்து கொண்ட சிறார்கள்.

படப்பிடிப்பும் தகவலும்: எம் சுஜாயில் முனீர் (மீடியா)

No comments:

Post a Comment