விமானப் படையின் புதிய தளபதியாக எயார் வைஸ் மார்ஷல் கோலித குணதிலக்க நியமனம்!
இலங்கையின் புதிய விமானப்படை தளபதியாக எயார் வைஸ் மார்ஷல் கோலித குணதிலக்க நியமிக்கப்பட்டுள்ளாரென இலங்கை பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. எதிர்வரும் பிப்ரவரி 28 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இவருக்கு இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
கொழும்பு றோயல் கல்லூரியின் பழைய மாணவரான கோலித குணதிலக்க விமானப்படையின் தலைமை படை அதிகாரியாக தற்போது பணியாற்றி வருகிறார்.
-எம்.ஜே.எம். தாஜுதீன்
No comments:
Post a Comment