ஜனாதிபதி இன்று ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு பயணம்!
இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு பயணமாகிறார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர நல்லுறவுகளை மேலும் பலப்படுத்தும் நோக்கில் ஜனாதிபதி ஐக்கிய அரபு இராச்சியத்தின் தலைவர் மற்றும் உயர் அதிகாரிகளுடன் பேச்சுவார்தை நடத்துவார் என ஜனாதிபதியன் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
-எம்.ஜே.எம். தாஜுதீன்
No comments:
Post a Comment