Sunday, December 8, 2013

முஸ்லிம் இராணுவ வீரருடைய பெயரில் வீதிக்கு பெயர் போட முடியாதா?

முஸ்லிம் இராணுவ வீரருடைய பெயரில் வீதிக்கு பெயர் போட முடியாதா?





நீர்கொழும்பு மாநகர சபை பிரதி மேயர் உட்பட ஆளும் கட்சியும் எதிர்கட்சியும் ஆளுகின்ற நீர்கொழும்புப் பகுதியில் முஸ்லிம் மாநகர சபை உறுப்பினர்கள் இருந்தும் பல ஆண்டுகாலமாக அவர்களிடம் கேட்டும் கூட இன்றைக்கும் அது நடைபெறாமல் அமுலில் இல்லாமல் இருக்கின்ற ஒரு விடயம் தான் இது.


எமது நாட்டைப் பாதுகாக்க நாட்டுக்காக இராணுவத்தில் இணைந்து கடந்த 1997ஆம் ஆண்டு பயங்கரவாத குண்டுத்தாக்குதலுக்கு உள்ளாகி வீரமரணம் எய்திய சங்கைக்குரிய மேஜர் பிக்ரி பாரூக் என்ற இராணுவ அதிகாரியான அவர்களுக்காக அவரை கௌரவப்படுத்தும் நன்நோக்கில் அவர் வசித்து வந்த பெரியமுல்லை சிலாபம் வீதியில் அமைந்துள்ள அவரது இல்லத்திற்குச் செல்லும் வீதிக்கு (சமீஹா ஹோட்டல் அருகில் செல்லும் பாதைக்கு) 'மேஜர் பிக்ரி மாவத்தை' என்று பெயர் சூட்டுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.



தகவழும் படங்களும் சுஜாயில் முனீர் (சிங்களத்தில்)

தமிழில்:எம்.என்.எம்.பர்ஸான்


குறிப்பு: எனது இனிய நண்பர்களே, நீங்களும் இதை சேர் செய்வதினால் மேற்படி உள்ள விடயங்களை முன் கொண்டு வந்து அமுல் படுத்த இலகுவாக இருக்கும்.

No comments:

Post a Comment