பாராளுமன்றில் தொண்டமானின் உருவப்படம்!
இலங்கைத் தொழிலாளர் காங்கிரசின் தலைவராகவும் இலங்கை அரசின் அமைச்சரவையில் வயது கூடிய அமைச்சராகவும் செயற்பட்ட சௌமியமூர்த்தி தொண்டமானின் நூறாவது ஜனன தினம் இன்றாகும். இதனை முன்னிட்டு பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் அன்னாரின் உருவப்படம் ஒன்று இன்று திறந்துவைக்கப்பட்டது.
இது தொடர்பில் நடைபெற்ற வைபவத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ- பிரதமர் தி.மு. ஜயரத்ன- சபாநாயகர் சமல் ராஜபக்ஷ- எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க- மற்றும் ஆளும் கட்சி - எதிர்க் கட்சி உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.
-எம்.ஜே.எம். தாஜுதீன்
No comments:
Post a Comment