சிரேஷ்ட அரசியல்வாதிகளில் ஒருவராக விளங்கிய முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமரின் உருவச் சிலையை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று திறந்துவைத்தார்.
லக்ஷ்மன் கதிர்காமரின் 8 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு கொழும்பு ஹோடன் பிளேஸில் உள்ள லக்ஷ்மன் கதிர்காமர் சர்வதேச தொடர்புகள் மற்றும் கற்கை நிலையத்தில் இந்தச் சிலை அமைக்கப்பட்டுள்ளது.
சர்வதேச ரீதியில் புலிகள் அமைப்பை தடை செய்வதற்கு பெரும் பங்களிப்பு வழங்கிய லக்ஷ்மன் கதிர்காமரை கடந்த 2005 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 12 ஆம் திகதி புலிகள் சுட்டுக்கொன்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
(எம்.ரி.-977)
No comments:
Post a Comment