Monday, August 5, 2013

பாரிய கொள்கலன் களஞ்சியசாலை ஜனாதிபதியால் இன்று திறந்துவைப்பு!


பாரிய கொள்கலன் களஞ்சியசாலை ஜனாதிபதியால் திறந்துவைப்பு!




-எம்.ஜே.எம். தாஜுதீன்

கொழும்பு தெற்கு  துறைமுகத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள பாரிய கொள்கலன் களஞ்சியசாலை மற்றும் இறங்குதுறையை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ  இன்று (5) சம்பிரதாயபூர்வமாக திறந்து வைத்தார்.



இந்த களஞ்சியசாலை சீனாவின் நிதி உதவியுடன் சுமார் 1000 மில்லியன் டொலர்கள் செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.இதன் மூலம் வருடத்துக்கு 2.5 பில்லியன் கொள்கலன்களை ஏற்றி இறக்க முடியும்.



ஆசியாவின் ஆச்சரியமிக்க பயணத்தை நோக்கி செல்லும் இலங்கைக்கு ஒரு பாரிய பலமாக இது அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது .

No comments:

Post a Comment