கமலேஷ் சர்மா இலங்கை வந்தார்!
எதிர்வரும் 15ஆம் திகதி இலங்கையில் ஆரம்பமாகவுள்ள பொதுநலவாய நாடுகள் அமைப்பின் தலைவர்கள் மாநாட்டிற்காக பொதுநலவாய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் கமலேஷ் சர்மா இலங்கை வந்தடைந்தார்.
பிரித்தானிய விமான சேவைக்கு சொந்தமான விமானமொன்றில் இன்று (09) பிற்பகல் 12.32 மணியளவில் அவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தார். (எம்.ரி)
-எம்.ஜே.எம். தாஜுதீன்
No comments:
Post a Comment