ஹோ சி மிங்கின் உருவச் சிலை ஜனாதிபதியால் திறந்துவைப்பு!
கொழும்பு பொது நூலக வளவில் அமைக்கப்பட்ட வியட்னாமின் தேசியத் தலைவர் ஹோ சி மிங்கின் உருவச் சிலையை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று (25) திறந்துவைத்தார்.
இலங்கைக்கும் வியட்னாமுக்கும் இடையிலான் நல்லுறவுகளை மேலும் பலப்படுத்தும் நோக்கில் இந்த உருவச் சிலை அமைக்கப்பட்டுள்ளது.
அங்கு ஏற்பாடு செய்யப்பட்டுருந்த ஹோ சி மிங்கின் புகைப்படக் கண்காட்சியையும் ஜனாதிபதி பார்வையிட்டார்.
-எம்.ஜே.எம். தாஜுதீன்
No comments:
Post a Comment