அமெரிக்க முன்னாள் அதிபர் ஜோர்ஜ் டபிள்யூ.புஷ் இன்னும் உற்சாகமாகவே இருக்கிறார். தனது 90ஆவது பிறந்தநாளை, ஸ்கை டைவ் அடித்து உற்சாகமாக கொண்டாடினார்.
ஹெலிகாப்டரில் இருந்து குதித்த புஷ், வானில் மிதந்தவாறு தனது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடினார்.
அமெரிக்காவின் கென்னிபன்க்போர்ட் விமானப்படை தளத்தில், முன்னாள் ராணுவ வீரர்களின் இந்த சாகசச் செயலுக்கு உதவி புரிந்தனர்.
-எம்.ஜே.எம். தாஜுதீன்
No comments:
Post a Comment